பிறந்த எண்களுக்குரிய கிரகங்கள்.

Date:

எண்களும், அவைகளுக்குரிய கிரகங்களும்
அறிவியலில் ஒன்பது கோள்களைப் பற்றிச் சொல்லப்படுகிறது. ஜோதிடத்தின் ஒன்பது கிரகங்களைப் பற்றிச் சொல்கின்றார்கள். ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு கிரகத்தின் தன்மைகள் இருக்கின்றன. அவை அவ்வெண்களை இயக்குகின்றன.

எண்களுக்குரிய கிரகங்களைக் கொண்டே ஒருவருடைய பலன்கள் கணக்கிடப்படுகின்றன. அதன் விவரங்களை கீழே காணலாம்.

எண் 1 – உரிய கிரகம் – சூரியன்

எண் 2 – உரிய கிரகம் – சந்திரன்

எண் 3 – உரிய கிரகம் – குரு

எண் 4 – உரிய கிரகம் – இராகு

எண் 5 – உரிய கிரகம் – புதன்

எண் 6 – உரிய கிரகம் – சுக்கிரன்

எண் 7 – உரிய கிரகம் – கேது

எண் 8 – உரிய கிரகம் – சனி

எண் 9 – உரிய கிரகம் – செவ்வாய்

spot_imgspot_img

More like this
Related

இராஜங்கன சத்தாரதன கைது

பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கன சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால்...

ஞானசார தேரரின் நான்கு ஆண்டு சிறையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

இஸ்லாமிய மதத்தை அவமதித்ததாகவும், மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய கருத்துகளை வெளியிட்டதாகவும்...

நாமலுக்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவுக்கு இடைக்கால தடை: கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!

'கிரிஷ்' பரிவர்த்தனை வழக்குடன் தொடர்புடைய விவகாரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்