24.7 C
Jaffna
December 16, 2024
Pagetamil
தொழில்நுட்பம்

Realme(ரியல்மீ) C25s 6000mAh பேட்டரி உடன் அறிமுகம்!

ரியல்மீ நிறுவனம் மெளனமாக ரியல்மீ C25 ஸ்மார்ட்போனை மலேசிய சந்தையில் . ரியல்மீ C25s வாட்டர் ப்ளூ மற்றும் வாட்டர் கிரே வண்ணங்களில் வருகிறது.

Realme C25s விவரக்குறிப்புகள்

 

ரியல்மீ C25s 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே 720 x 1600 பிக்சல்கள் ரெசல்யூஷன், 60 Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 570 நைட்ஸ் உச்ச பிரகாசத்தைக் கொண்டுள்ளது. 8 மெகாபிக்சல் முன் கேமரா ஒரு வாட்டர் டிராப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

ரியல்மீ C25s மீடியாடெக் ஹீலியோ G85 SoC சிப்செட் உடன் இயக்கப்படுகின்றது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மைக்ரோ SD கார்டு வழியாக ஸ்டோரேஜ் விரிவாக்கத்திற்கான ஆதரவும் இருக்கும்.

ரியல்மீ C25s 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ரியல்ம் UI 2.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 11 OS இல் இயங்குகிறது. பின் பேனலில் கைரேகை சென்சார் உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை, 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவற்றின் கலவையுடன் சதுர வடிவ டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

இணைப்பு விருப்பங்களில் இரட்டை சிம் ஆதரவு, 4ஜி VoLTE, 3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 802.11 b/g/n, புளூடூத் 5.0 மற்றும் பல அம்சங்கள் உள்ளன. இது 9.6 மிமீ தடிமன் மற்றும் 209 கிராம் எடை கொண்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மைக்ரோசொப்ட் விண்டோஸ் செயலிழப்பு – ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ சிக்கலும், சில புரிதல்களும்

Pagetamil

இந்தியராணுவத்தில் 51 கிலோ எடை கொண்ட ரோபோ நாய்கள்!

Pagetamil

Gemini AI மொடல் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் கூகுள்?

Pagetamil

ருவிட்டரின் லோகோவை ‘X’ என மாற்றிய எலான் மஸ்க்!

Pagetamil

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

Pagetamil

Leave a Comment