புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்தினம் பதவியேற்பு!

Date:

ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினம் இலங்கையின் 48 வது சட்டமா அதிபராக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

சஞ்சய் ராஜரத்தினம் 34 ஆண்டுகளாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றியுள்ளார். பதில் மன்றாடியார் நாயகம், மூத்த மேலதிக மன்றாடியார் நாயகம், , பிரதி மன்றாடியார் நாயகம் உட்பட பல பதவிகளை வகித்துள்ளார்.

கொழும்பு ரோயல் கல்லூரி, பம்பலப்பிட்டி சென் பீட்டர்ஸ் கல்லூரியின் பழைய மாணவராக சஞ்சய் ராஜரத்தினம் லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தில் உயர்  கல்வியை மேற்கொண்டார்.

spot_imgspot_img

More like this
Related

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்றுக்கு கசிப்பு கடத்திய இருவர் 800 லீற்றர் கசிப்புடன் கைது

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்று பிரதேசத்திற்கு வாவி ஊடாக தோணியில் கசிப்பு கடத்தி...

மட்டக்களப்பில் தீ விபத்துகளை தடுக்க தீயணைப்பு சிலிண்டர் கருவிகள் பொருத்துவது கட்டாயம் மாநகர சபை முதல்வர் அதிரடி உத்தரவு

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வர்த்தக நிலையங்கள், தங்குமிடங்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்