24.9 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இலங்கை

நேற்று 2,971 பேருக்கு தொற்று!

நாட்டில் நேற்று 2,971 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 167,172 ஆக உயர்ந்தது.

புத்தாண்டு கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 2,970 நபர்கள் அடையாளம் காணப்பட்டனர், வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு நபரும் வைரஸால் பாதிக்கப்பட்டார்.

நேற்று, 1,296 நபர்கள் வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 139,947 ஆக உயர்ந்தது.

அதன்படி, தற்போது 26,015 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்குக் காத்திருக்கிறார்கள்.

வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 1,227 நபர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் பல்பொருள் அங்காடிகளில் திருடும் பெண்கள் குழு: சிசிரிவி காட்சிகள்!

Pagetamil

யாழில் 85 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு

Pagetamil

நாமல் சட்டத்தரணியானது எப்படி?: விசாரணை நடத்தக்கோரி சிஐடியில் புகார்!

Pagetamil

கனேடிய நடுவண் அரசின் பழங்குடி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் – குகதாசன் எம்.பி சந்திப்பு

east tamil

நாளை புதிய சபா நாயகர் தெரிவு

east tamil

Leave a Comment