100 மீட்டரை 10.09 வினாடியில் கடந்த யூபூன் அபேகோன்

Date:

ஜெர்மனியில் நடந்த 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் யூபூன் அபேகோன் 10.09 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்தார்.

காற்றின் வேகம் 102.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதால் இது இலங்கை சாதனையாக கருதப்படவில்லை. இருப்பினும் இலங்கை வீரர் காட்டிய மிக விரைவான நேரம் இதுவாகும்.

டோக்கியோவில் இந்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 10.05 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்வதே யூபூனின் குறிக்கோளாக காணப்படுகின்றது.

இத்தாலியில் நடந்த முந்தைய தடகள போட்டியில் 100 மீட்டர் தூரத்தை 10.15 வினாடிகளில் நிறைவு செய்து யூபூன் புதிய இலங்கை மற்றும் தெற்காசிய சாதனையை படைத்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் கசிப்பு வியாபாரிகளுடன் பொலிஸாருக்கு தொடர்பா? சிறையில் கைதிக்கு மெத்தை வழங்கியதாகக் குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் பெண் ஒருவரின் கையை பிடித்து இழுத்து பாலியல்...

கல்முனை வைத்தியசாலை ஆடை விவகார வழக்கு: நவம்பர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்கு வைத்தியர் டாக்டர்...

மட்டக்களப்பு நீதிமன்றில் எம்.பி அருச்சுணா, உட்பட 3 பேரை எதிர்வரும் நவம்பர் 2 ம்திகதி ஆஜராகுமாறு உத்தரவு —

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன். நாடாளுமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்