இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2-ஆக பதிவானது.
இந்த் நிலநடுக்கம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த நிலநடுக்கத்தால் சிறிய சேதங்கள் ஏற்பட்ட போதும், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1