ஜூன் மாத தொடக்கத்தில் 2 வார லொக் டவுனா?: இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்!

Date:

ஜூன் மாத  தொடக்கத்தில் இலங்கையில் இரண்டு வார லொக் டவுன் நடைமுறைப்படுத்தப்படாது என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அதகவலகள் தவறானவை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

தற்போது அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று இராணுவத் தளபதி தெரிவித்தார்.

ஜூன் 1 ஆம் திகதி முதல் இரண்டு வார காலத்திற்கு லொக் டவுன் அமுல்ப்படுத்தப்படும் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பட்டன.

இதுபோன்ற போலி செய்திகள் மற்றும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று ஜெனரல் ஷவேந்திர சில்வா பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

spot_imgspot_img

More like this
Related

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...

கமலின் அடுத்த படம் ‘சண்டியர்’

கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‘சண்டியர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு...

பொலிஸ்மா அதிபரின் முறைப்பாடு: கம்பஹா நீதவானுக்கு இடமாற்றம்

கம்பஹா நீதவான் பந்துல குணரத்ன, காவல்துறை மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்