மட்டக்களப்பில் ஊடகவியலாளருக்கு கொரோனா: முக்கிய அதிகாரிகளின் நிகழ்வுகளிற்கும் சென்றார்!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர் ஒருவர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார்.

மாவட்டத்தின் ஒரு பகுதியில் இன்று நடந்த திடீர் அன்டிஜன் சோதனையை செய்தி சேகரிக்க சென்றிருந்தார். அவருக்கு இலேசான உடல் வலி இருந்த நிலையில்,  தன்னையும் அன்டிஜன் சோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.

இதில் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

அவர் அண்மை நாட்களில் பல்வேறு இடங்களிற்கும் செய்தி சேகரிக்க சென்றிருந்தார். மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர், மாநகர முதல்வர், மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரிடமும் கடந்த சில தினங்களிற்கு முன்னர் பேட்டி எடுத்திருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

யா/கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நேறறு நடைபெற்றது.

நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்வாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பாடசாலை பிரதான நுழைவாயில்...

களுத்துறை யில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மட்டு ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் வாழைச்சேனையில் வைத்து கைது

களுத்துறை நாகொடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்பட்ட ஏறாவூர் ஆறுமுகத்தான்...

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்