இலங்கை நேற்று 34 மரணங்கள்! By: Pagetamil Date: May 19, 2021 இலங்கையில் நேற்று 34 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரேநாளில் பதிவான அதிகபட்ச மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும். இதன்மூலம், மரணங்களின் எண்ணிக்கை 1,015 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களில் 20 வயது இளைஞன், 38 வயது பெண்ணும் உள்ளடங்குகிறார்கள். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleதடையை மீறி முள்ளிவாய்க்கால் அஞ்சலி; அப்படியே ஒரு குரூப் போட்டோ: மட்டக்களப்பில் 10 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது!Next articleமட்டக்களப்பில் 51 பேருக்கு தொற்று! More like thisRelated போலியோ சொட்டு மருந்து முகாமில் ரீல்ஸ் – தவெக ஒன்றிய செயலாளர் நீக்கம் divya divya - June 30, 2026 விருதுநகரில் போலியோ சொட்டு மருந்து முகாமில் ஆய்வு செய்து, குழந்தைகளுக்கு போலியோ... இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்ற கவிஞர் புவியரசு மறைவு divya divya - June 30, 2026 இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்ற புகழ்பெற்ற எழுத்தாளரும், கவிஞருமான... புதிய கடற்படை தளபதியாக தமியன் பெர்னாண்டோ நியமனம்! divya divya - June 30, 2026 ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ரியர் அட்மிரல் தமியன் பெர்னாண்டோவை இலங்கை... பரபரப்பான செய்திகள் போலியோ சொட்டு மருந்து முகாமில் ரீல்ஸ் – தவெக ஒன்றிய செயலாளர் நீக்கம் இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்ற கவிஞர் புவியரசு மறைவு புதிய கடற்படை தளபதியாக தமியன் பெர்னாண்டோ நியமனம்! டெங்கு தொடர்பான தகவல்களுக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்! தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் கைது