கிளிநொச்சி திருவையாறு பகுதியில் 16 வயது சிறுமிக்கு மதுபானம் வழங்கி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
19 வயதான இரு இளைஞர்களே கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.