தமிழக தேர்தல் யாழிலும் எதிரொலிக்கிறது!

Date:

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளை (23) நடைபெறவுள்ள நிலையில், யாழ்ப்பாணத்திலும் பலர் கட்சிகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாண நகரை அண்மித்த பல இடங்களில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவளித்து, சீமானின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இதுதவிர, மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர்கள் இன்று (22) மாலை நல்லூர் ஆலய சூழலில் மாட்டு வண்டியில் பவனி வந்தனர். நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இந்த மாட்டு வண்டி பவனி நடந்தது.

இதேவேளை, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாகவும் பதாகை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

காக்கைதீவு பகுதியில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவாக ஒரு பதாகை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

spot_imgspot_img

More like this
Related

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்