டீசல் பதுக்கியவர் கைது!

Date:

சட்டவிரோதமான முறையில் டீசல் எரிபொருளை வைத்திருந்தமை, விற்பனை செய்தமை தொடர்பில் நேற்று (23) திங்கட்கிழமை கொம்மாதுறை பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்ததாக ஏறாவூர் போலீசார் தெரிவித்தனர்.

பொலிசருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் கொம்மாதுறை பகுதியில் வீட்டில்  அனுமதிப்பத்திரமின்றி 230 லீற்றர்  பீப்பாய்யில் டீசலை பதிக்கி வைத்திருந்த சந்தேகநபரை கைது செய்யப்பட்டுள்ளார். 

இச்சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் இதில் கைத்தனவரை  நீதிமன்றில் ஆஜர்படுத்த  நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

-கனகராசா சரவணன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...

இளம் மனைவியை காணவில்லையென கணவன் முறைப்பாடு!

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்