யாழிலிருந்து கடற்தொழிலுக்கு சென்ற இருவர் கரைதிரும்பவில்லை!

Date:

யாழ்ப்பாணத்திலிருந்து கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் இருவர், ஒரு வாரமாகியும் கரை திரும்பவில்லையென உறவினர்கள் முறையிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், தையிட்டி, ஆவளை பகுதியை சேர்ந்த இருவர், மயிலிட்டி- அன்னை வேளாங்கன்னி துறையிலிருந்து கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி கடற்தொழிலுக்கு சென்றுள்ளனர்.

அவர்கள் இருவரும் இதுவரை கரை திரும்பவில்லையென உறவினர்கள், பொலிஸ் நிலையம், பிரதேச செயலகம், மீன்பிடி திணைக்களம், ஆளுனர் செயலகம், மாவட்ட செயலகம் உள்ளிட்ட பல இடங்களில் முறையிட்டுள்ளனர்.

தங்கராசா அமல்ராஜ் (43), செல்வராசா ராஜ்குமார் (30) ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரானிய போர்க்கப்பலை நாமே மூழ்கடித்தோம்: உரிமை கோரியது அமெரிக்கா!

இலங்கைக்கு அருகில் ஈரானிய போர்க்கப்பலை தாமே மூழ்கடித்ததாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்...

இலங்கை கரையருகில் ஈரான் போர்க்கப்பல் மீது வெளிநாட்டு நீர்மூழ்கியே தாக்கியது!

இலங்கையின் தெற்கு கடற்கரையில் மூழ்கிய ஈரானிய போர்க்கப்பல், இலங்கை கடல் எல்லைக்கு...

ஈரானின் அடுத்த தலைவராக தெரிவாக மொ்தபா கமெனிக்கு வாய்ப்பு?

ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் மறைந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்