பஸ் தரிப்பிடத்துக்குள் புகுந்த கப் வாகனம்

Date:

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு கப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியதில் பஸ் தரிப்பு நிலையத்தினையும் மோதித்தள்ளி முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிக் பயணித்துக்கொண்டிருந்த குறித்த வாகனமானது வேகக்கட்டுப்பாட்டை இழந்து நீர்வேலி கந்தசுவாமி கோவில் சந்திப் பகுதியில் பகுதியிலுள்ள பஸ் தரிப்பு நிலையத்துக்குள் புகுந்து. விபத்துக்குள்ளாகியது

இருப்பினும் குறித்த வாகனத்தில் பயணித்தவர்கள் தொடர்பாக எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

இன்று காலை வாகனத்தை மீட்ட கோப்பாய் பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்