தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் சேவைகள் இடைநிறுத்தம்!

Date:

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் சேவைகள் இன்று (10) முதல் மறு அறிவிப்பு வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நிறுவகத்தின் தலைவர் சவீந்திர கமகே, நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிவித்தார்.

அதன்படி நாடு முழுவதும் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன.

சேவைகளை பெற முன்பதிவு செய்தவர்களுக்கு எதிர்காலத்தில் புதிய திகதிகளுக்கான வழிமுறைகள் வழங்கப்படும்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் “Life City” திட்டம்: ரூபா 2027 பட்ஜெட் ஒதுக்கீட்டில் ‘கல்முனை – காரைதீவு நகராக்கம்’ ஆரம்பம்

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் "Life City" 16 நகரங்களை நவீனமயப்படுத்தும் பெருந்திட்டத்தின்...

சஷி வீரவன்சவின் தண்டனை 26ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

'சஷி வீரவன்ச' என்று அழைக்கப்படும் திருமதி ரணசிங்க முதியன்சலாகே ஷிர்ஜா உதயந்திக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்