21 வயது மனைவியை கொன்ற கணவன் கைது!

Date:

வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த கணவர் ஒருவர் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் நேற்று (08) இரவு கணவர் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

தாக்குதலில் பலியானவர் 21 வயதுடைய ஒரு குழந்தையின் தாய், அவர் வைக்கல, வென்னப்புவ, தம்பரவில பகுதியைச் சேர்ந்தவர்.

குற்றத்தைச் செய்த 29 வயதுடைய சந்தேக நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட மனைவியும் சந்தேக நபரும் அருகிலுள்ள ஒரு வீட்டில் வசித்து வருவதாகவும், வைக்கல பகுதியில் உள்ள ஒரு ஓடு தொழிற்சாலையில் வேலை செய்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்