யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் 128 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இளவாலை பொலிசாரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், நுணசை பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா மீட்கப்பட்டது.
கஞ்சாவுடன் தொடர்புடைய நபரும் கைது செய்யப்பட்டார்.



