மாத்தளை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன, முன்னாள் யடவத்த உள்ளூராட்சிசபை டபிள்யூ. ஜி. மஞ்சுள பிரசாத் சமரவீர உட்பட ஜே.வி.பி உறுப்பினர்கள் குழு, மாத்தளை யடவத்தவில் உள்ள அமல் ரத்நாயக்க என்ற உள்ளூர்வாசியை அவரது வீட்டில் வைத்து மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.
இந்த அச்சுறுத்தல் தொடர்பான 22 நிமிட காணொளியையும் வெளியிட்டார்.
1988- 1990 காலத்தில் மாத்தளை மாவட்டத்தில் ஜேவிபி ஆயுதக்குழுவுக்கு தலைமைதாங்கி பல பயங்கரவாத கொலைகளை செய்த ஒருவரின் உறவினரே மஞ்சுள பிரதாத் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ரோஹிணி கவிரத்னவின் பேஸ்புக பதிவையும், காணொளியையும் காண இங்கு அழுத்துங்கள்




