ஐக்கிய நாடுகள் சபையின் இணைப்பாளருடன் பிரதமர் சந்திப்பு

Date:

பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர இணைப்பாளர் திரு. மார்க்-ஆன்ட்ரே பிரான்சே (Marc-Andre Franche) இடையிலான முக்கிய சந்திப்பு நேற்று முன்தினம் (பெப்ரவரி 4ம் திகதி) அலரி மாளிகையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது, இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் Clean Sri Lanka திட்டம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அரசாங்கத்தின் இந்த முயற்சிகளை அவர் பாராட்டியதோடு, நாட்டின் வளர்ச்சியையும் சமூக சீர்திருத்தங்களையும் ஊக்குவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்

spot_imgspot_img

More like this
Related

டுபாயிலிருந்து ‘தூக்கிவரப்பட்ட’ கொடூரன்: வெடிகொளுத்தி கொண்டாடிய ஊர் மக்கள்!

டுபாயிலிருந்து தனது அடியாட்கள் மற்றும் கூலிப்படையினரைப் பயன்படுத்தி கொலைகள் மற்றும் மிரட்டிப்...

7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்...

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்