வவுனியா பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு தொற்று!

Date:

வவுனியா பொலிஸ் நிலைய பெண் உத்தியோகத்தருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கெப்ரிக்கொல்லாவை பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்று விடுமுறையில் சென்றிருந்தார்.

தற்போது மீண்டும் கடமைக்கு திரும்பிய நிலையில் அவருக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதில் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து வவுனியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் சிலருக்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...

வெளிநாட்டு பணப்பரிமாற்றம்: 4 வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி!

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 1 பில்லியன் அமெரிக்க...

ஈரான் சரணடைய வேண்டும்; ஓமான் குறுக்கே வந்தால் அடிப்போம்: ட்ரம்ப்

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான ஒப்பந்தத்தை ஈரான் செய்யாது என்றும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்