அமெரிக்காவில் விபத்துக்குள்ளான விமானத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்திற்குள்ளான விமானம் முழுவதுமாக நீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்டதாகவும், விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்த நிலையில், அவர்கள் தங்கள் இருக்கைகளில் நீரில் அடங்கியிருப்பது ஸ்கேனர் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை அதிகாரிகள் விரைவில் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.




