யாழ்ப்பாணம் கலாசார மையத்தின் பெயர், திருவள்ளுவர் கலாசார மையம் என மாற்றப்பட்ட நிலையில், மீண்டும்- யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில், இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானமும், இந்திய துணைதூதரை சந்தித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இதை தொடர்ந்து தற்போது யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
பெயர் மாற்றத்தை தொடர்ந்து, சீ.வீ.கே.சிவஞானம் இந்திய துணைத்தூதருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1