கொரோனா தொற்றினால் இலங்கையில் முதலாவது கர்ப்பிணி மரணம்!

Date:

கொரோனா தொற்றினால் இலங்கையில் முதலாவது கர்ப்பிணி பெண்ணின் மரணம்  பதிவாகியுள்ளது.

ராகம, பட்டுவத்தையை சேர்ந்த 45 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை மரணம் பதிவாகியுள்ளதாக அப்பகுதியின் பொறுப்பான அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று மதியம் 12.00 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலகட்டத்தில் COVID-19 காரணமாக மொத்தம் பதினொரு மரணங்கள் பதிவாகியுள்ளன.மரணங்களின் எண்ணிக்கை 720 ஆக உயர்ந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நுவரெலியாவில் 6 பேர் மாயம்

நுவரெலியாவில் பெய்த கனமழை மற்றும் வானிலை தொடர்பான சம்பவங்களால் மாவட்டம் முழுவதும்...

ஹட்டன் மண்சரிவில் 4 பேர் மாயம்

ஹட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில்...

ஜனாதிபதியைச் சந்தித்த தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்

06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்