25.1 C
Jaffna
January 18, 2025
Pagetamil
இலங்கை

2025ல் முதல் 15 நாட்களில் 65 வீதி விபத்துக்கள் – 68 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டின் தொடக்கத்தில், முதல் 15 நாட்களுக்குள் 65 வீதி விபத்துக்கள் இடம்பெற்று, 68 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு (2024) இதே காலகட்டத்தில், 99 பேர் வீதி விபத்துகளால் உயிரிழந்திருந்தனர். அதேபோல், 2023 ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில் 105 உயிரிழப்புகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீதி விபத்துக்களின் எண்ணிக்கை, இதனால் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்கள், சாலை பாதுகாப்பு மீதான கவனத்தையும், அதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான நடவடிக்கைகளையும் தீவிரமாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நிதியமைச்சருக்கு யோதிலிங்கம் கண்டனம்

east tamil

ஹோட்டல் அடித்தளம் இடிந்து விழுந்து ஆறு மாணவர்கள் படுகாயம்

east tamil

மன்னார் துப்பாக்கிச் சூடு: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

east tamil

கடற்படையின் இலவச பல் மருத்துவ முகாம்

east tamil

மாடுகளை கடத்திய இருவர் கைது

east tamil

Leave a Comment