ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க, நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகிய பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
நுகேகொட நீதவான் இரு சரீர பிணைகள் மற்றும் 10,000 ரூபாய் ரொக்கப் பிணையில் அவரை விடுவிக்க உத்தரவிட்டார்.
ஜனவரி 10ஆம் திகதி தனது அண்டை வீட்டாரை தாக்கியதாக மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வீரதுங்க, இன்று (17) நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1