இன்றைய வானிலை

Date:

சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (ஜன.5) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவக்கூடும் என திணைக்களம் குறிப்பிடுகிறது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இவர் ஐ.தே.க உறுப்பினர் இல்லையாம்!

ஐக்கிய தேசியக் கட்சி, அஷு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல என்று...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் முழுமையான எழுத்து வடிவம்!

இந்த வார இறுதியில் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மூத்த அமெரிக்க...

ஈரானுடனான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்