இன்றைய தினம் (டிசம்பர் 26) இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 மில்லியனைத் தாண்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தாய்லாந்திலிருந்து வந்த தம்பதியரால் அந்த இலக்கு அடையப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



