ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நேற்று மாலை கடலில் நீராடச் சென்ற போது மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், இன்று (26) தந்தை மகன் உட்பட மூவரும் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1