ஐக்கிய மக்கள் சக்தியின் 3 தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களும், புதிய ஜனநாயக முன்னணியின் ஒரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமாக- நான்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (17) பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
தேசிய மக்கள் சக்தியின் சுஜீவ சேனசிங்க, மொஹமட் இஸ்மாயில் மற்றும் மனோ கணேசன் ஆகியோரும், புதிய ஜனநாயக முன்னணியின் பைசர் முஸ்தபாவும் உறுப்பினர்களாக பதவியேற்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1