26.8 C
Jaffna
December 13, 2024
Pagetamil
மலையகம்

நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியில் மண்சரிவு!

நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியில் பாரிய மண்மேடு ஒன்றுடன் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் அவ்வீதியின் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வீதியின் வெலிகொடவத்தை பகுதியில் இன்று (29) அதிகாலை 2 மணியளவில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

மேலும், மண் மேடுகளுடன் சேர்ந்து மரங்கள் மின்கம்பிகள் மீது விழுந்துள்ளதால் நாவலப்பிட்டியின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சமயச்சடங்குகள் செய்து நாயின் உடல் அடக்கம்!

Pagetamil

இ.போ.ச காவலாளி கொலை: 3 பேருக்கு விளக்கமறியல்!

Pagetamil

கண்டி தேசிய வைத்தியசாலையில் CT Scanner இயந்திரத்திற்கு கௌரவிப்பு

east pagetamil

காதலிக்க மறுத்த யுவதியை அடித்தே கொன்ற ஒருதலைக் காதலன்!

Pagetamil

சிறுநீர் கழிக்கும் விவகாரத்தில் கடைக்காரரை தாக்கிய சாரதிகள்

Pagetamil

Leave a Comment