2024 பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) களுத்துறை மாவட்ட வேட்பாளர் ரோஹித அபேகுணவர்தன தனது ஆசனத்தை தக்கவைத்துள்ளார்.
அதேசமயம் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரமுகர் மஹிந்தானந்த அலுத்கமகே தோல்வியடைந்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1