27.6 C
Jaffna
March 2, 2025
Pagetamil
இலங்கை

யாழில் வாக்குச்சாவடியில் பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்குச் சாவடியில் தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்றைய தினம்(14) உயிரிழந்தார்.

உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலையில் பாராளுமன்ற தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த அராலியை  சேர்ந்த 34 வயதான தங்கராசா சுபாஸ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் மரடைப்பினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் வாக்குச் சாவடியில் சிறிது பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வேறொரு பொலிஸ் உத்தியோகத்தரை நியமித்து பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு சுமூகமாக நடைபெற்று வருகிறது.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளை ஈ தாக்கமும் அதன் கட்டுப்பாட்டு பொறிமுறைகளும்

Pagetamil

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தலைமறைவு: வெளிநாட்டு பயணத்தடை!

Pagetamil

‘யாழ் போதனா வைத்தியசாலை சர்ச்சைக்கு இதுதான் காரணம்’: தாதியர் சங்கம் சொல்லும் காரணம்!

Pagetamil

‘ஊடகப் பயிற்சிகளுக்கு உதவி வழங்குவோம்’: அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திடம் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா உறுதி

Pagetamil

தேங்காய் விலை வழமைக்கு திரும்பும்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!