க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த 13 வயது இரட்டையர்கள்!

Date:

13 வயதான இரட்டையர்கள் கல்விப்பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

களுபோவில அன்டர்சன் வீதிப் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்களே இவ்வாறு சித்தியடைந்துள்ளனர். நுகேகொடை புனித ஜோன்ஸ் (மகளிர்) கல்லூரியில் எட்டாம் ஆண்டில் கல்வி கற்கும் டபிள்யூ.பி.நித்திகா சத்யா (13), கொழும்பு இசிபதன வித்தியாலயத்தில் எட்டாம் தரத்தில் பயின்று வந்த அவரது இரட்டைச் சகோதரன் டபிள்யூ.பி.பி. நிஷான் சஹாஜித் (13) என்பவருமே இவ்வாறு சித்தியடைந்துள்ளனர்.

சிறுவயதிலேயே க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் வகையில் இரு பிள்ளைகளும் சட்டரீதியாக அந்தந்தப் பாடசாலைகளை விட்டு வெளியேறிய நிலையில், தனியார் கல்வி ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் இவ்விரு பிள்ளைகளும் இந்தச் சாதனையை எட்டியுள்ளதாக இரட்டைக் குழந்தைகளின் தந்தையான நிஷாந்த தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

1 பில்லியன் டொலர் மோசடி! சில வங்கிகள் சிக்கியதாக அதிர்ச்சி தகவல்

நாட்டுக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு; சில வங்கிகளுக்கு தொடர்பு...

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்