முட்டை பயன்படுத்தப்படும் உணவுகளின் விலைகள் குறைப்பு!

Date:

முட்டையின் விலை குறைவினால் பல வகையான உணவு வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, முட்டை உணவு, கொத்து மற்றும் அரிசி ஆகியவற்றின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

இதுதவிர, முட்டை அப்பம் 20 ரூபாவாலும், முட்டை ரொட்டி 30 ரூபாவாலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கஸ்ஸப தேரர் குழுவிற்கு மனநல, போதைப்பொருள் சோதனை

அநுராதபுரம் ருவான்வெலிசாய அருகே நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில்...

இளம்பெண் படுகொலை: காதலன் கைது!

நுவரெலியாவில் உள்ள தங்குமிடம் ஒன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்...

மரணப்படுக்கையிலிருக்கும் சிவாஜியை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்கிறது ரிஐடி!

யாழ்ப்பாணம் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்