கல்முனையில் போலி இலக்கத்தகடு, ஹெரோயினுடன் 2 வாகனங்கள் சிக்கின!

Date:

கல்முனை பொலிஸ் பிரிவின் மருதமுனை பகுதியில் போலி இலக்கத்தகடுகளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருதமுனை பகுதியில் வாகனமொன்றை விசேட அதிரடிப்படையினர் சோதனையிட்ட போது போலி இலக்கத்தகடுகள் கைப்பற்றப்பட்டன. வாகனத்தில் இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னால் வந்த வாகனமொன்றில் இருந்து மூன்று கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது.

இரண்டு சம்பவங்களிலும் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் மாளிகாவத்தை,  தெஹிவளை மற்றும் கிராண்ட்பாஸில் வசிப்பவர்கள்.

இரண்டு வாகனங்களும் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

மட்டு ஆரையம்பதியில் மட்டக்களப்பு ரவுடி வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த இருவர் வாள்களுடன் கைது

மட்டு ஆரையம்பதி வம்மிக்கேணி  மாரியம்மன் கோவில் முன்றலில்  கடந்த மாதம் மட்டக்களப்பு...

பைத்தியக்கார ஈரானை கடுமையாக தாக்குவோம்!

ஹோர்முஸ் ஜலசந்தியில் தெஹ்ரான் தொடர்ந்து கப்பல்களைத் தாக்கினால், ஈரான் மீதான அமெரிக்காவின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்