கிழக்கு மட்டக்களப்பில் இன்று 9 தொற்றாளர்கள்! By: Pagetamil Date: May 1, 2021 மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 9 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு நகரத்தில் 2 பேர், செங்கலடி- கித்துள் பகுதியில் 3 பேர், களுவாஞ்சிக்குடியில் 3 பேர், ஓட்டமாவடியில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஅனைத்து பொழுதுபோக்கு மையங்களும் மூடல்… 20 ஆம் திகதி வரை திருமணங்கள் இல்லை: புதிய சுகாதார வழிகாட்டல் குறிப்பு!Next articleபக்தர்கள் திரண்டதால் மன்னாரில் இரண்டு தேவாலயங்கள் தனிமைப்படுத்தப்பட்டன! More like thisRelated வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக மோசடி: முல்லைத்தீவு செய்தியாளர் கைது! divya divya - July 15, 2026 வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக குறிப்பிட்டு நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், முல்லைத்தீவு... முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் சகோதரர் கைது! divya divya - July 15, 2026 முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான... கபிலசந்திரசேனவின் மனைவிக்கு பிடியாணை divya divya - July 15, 2026 ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்... பரபரப்பான செய்திகள் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக மோசடி: முல்லைத்தீவு செய்தியாளர் கைது! முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் சகோதரர் கைது! கபிலசந்திரசேனவின் மனைவிக்கு பிடியாணை நீர்கொழும்பு சிறைக்கலவரத்தில் காயமடைந்த மேலும் 2 சிறை உத்தியோகத்தர்கள் பலி பெற்றோரை அடித்துக்கொன்ற மகன்