கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பியோடியுள்ளார்.
முழவை பகுதியை சேர்ந்த தனுஸ் என்பவரே தப்பியோடினார்.
நேற்று இரவு பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலை தப்பியோடியுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
1
+1
+1