தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 70 வீதத்தால் அதிகரிக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கவுள்ளது.
கொட்டகலையில் நடக்கும் மேதின நிகழ்விலும் ஜனாதிபதி ரணில் இதனை தெரிவித்துள்ளார்.