வவுனியா, புளியங்குளம் பகுதியில் ஏ9 வீதியில் முச்சகர வண்டியும், காரும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்தார்.
நேற்று (4) மாலை இந்த விபத்து நிகழ்ந்தது.
வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவர் தனது காரில் யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியை மோதி விபத்துக்குள்ளானார்.
காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1