திருகோணமலை மாவட்டத்தின் மேலும் சில பகுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி,
உப்புவெளி பொலிஸ் பிரிவில் சுமேதகம்புர, மூடோவி, முருகன் கோவிலடி, லிங்க நகர் கிராமசேவகர் பிரிவுகளும்
சீனன்குடா பொலிஸ் பிரிவில் சீனன்குடா, காவத்தைகுடா கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.



