இலங்கையில் இன்று (28) இதுவரை 1,451 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 104,938 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று நோய் தொடங்கியதிலிருந்து அதிக பட்ச நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கையாக நேற்று முன்தினம் 997 பேர் பதிவாகினர். அந்த எண்ணிக்கையை கடந்து நேற்று 1111 தொற்றாளர்கள் பதிவாகிய நிலையில், இன்று மேலும் தொற்று அதிகரித்துள்ளது.



