குளவிக்கொட்டுக்கு இலக்கான 6 பேர்!

Date:

மஸ்கெலியா, முர்ரே தோட்டத்தில் குளவி தாக்கியதில் தோட்டத்தில் பணியாற்றிய ஆறு தோட்ட தொழிலாளர்கள் காயமடைந்து மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (28) மாலை முர்ரே தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போது, குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை. அவர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின்...

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்