30.3 C
Jaffna
March 28, 2025
Pagetamil
கிழக்கு

கால்வாய்க்குள் பாய்ந்த ஜீப்

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் ஜீப் ஒன்று கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

கந்தளாய், சேருவில வீதியில் பேராறு பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இதில்,  எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து ஜீப்பை கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உழவு இயந்திர சாரதியாக ஆசைப்பட்ட 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி

Pagetamil

மட்டக்களப்பில் 4 பேருக்கு மரணதண்டனை

Pagetamil

மாட்டிறைச்சி விலையை ரூ.1700 ஆக குறைப்பதற்காக தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைக்குழு!

Pagetamil

யானைகளின் முற்றுகைக்குள் சிக்கியர் மீட்பு!

Pagetamil

பிள்ளையான்- வியாழேந்திரன் உள்ளூராட்சி தேர்தலில் கூட்டணி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!