அண்மையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டுக்கான குற்றச்சாட்டை இலங்கை மின்சார சபை ஏற்றுக்கொள்வதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள இலங்கை மின்சார சபை, டிசம்பர் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் இரண்டு குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டமைக்கான காரணம் தொடர்பான அறிக்கையை உரிய விசாரணைகள் நிறைவடைந்த பின்னரே வெளியிட முடியும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து உள்ளக விசாரணைக் குழுவும், வெளி விசாரணைக் குழுவும் விசாரணை நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1