அல்லு அர்ஜுனை இயக்குகிறார் அட்லீ!

Date:

இயக்குநர் அட்லீ, ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படம் மூலம் இந்திக்குச் சென்றார். பான் இந்தியா படமாக வெளியான இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்தனர். வெற்றி பெற்ற இந்தப் படம் வசூலிலும் சாதித்தது.

இந்தப் படத்தை அடுத்து சில மாதங்கள் ஓய்வெடுப்பதாகக் கூறிய அட்லீ, விஜய் மற்றும் ஷாருக்கானை ஒரே படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருவதாகவும் கூறியிருந்தார். அவர் அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அல்லு அர்ஜுன் இப்போது ‘புஷ்பா 2’ படத்தில் நடித்து வருகிறார். அதை முடித்துவிட்டு அடுத்த வருடம் அக்டோபர் மாதம் அட்லீ இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற முக்கிய அரசியல் பிரமுகர்கள்

நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரும், தற்போது காவலில் உள்ளவருமான ஷிரான் பாசிக்,...

நாட்டை குழப்ப முனைந்தவர்களின் பேச்சுக்களின் நீதிமன்றத்தில்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, வவுணதீவு முகாமில் உள்ள இலங்கை...

கிளிநொச்சியில் புலிகளின் முகாம்: கதை விட்டவர் ‘களி சாப்பிடுகிறார்’!

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிக் காட்சி மூலம், அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்