வடமராட்சியில் எரிந்த நிலையில் இளைஞனின் சடலம்!

Date:

நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யார்க்கரை பகுதியில் எரிந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வீதியோரமாக சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குற்றச்சம்பவங்கள் இடம்பெற்றதா என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

spot_imgspot_img

More like this
Related

தென்னக்கோன் உள்ளிட்ட 9 பொலிஸ்காரர்களிற்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக,...

ஊரான் வீட்டு பணத்தில் ஸ்வீட் சாப்பிட்ட மஹிந்த குடும்பம்: நீதிமன்றத்தில் அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்கள்!

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் மகளிர் பிரிவில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக்ஷவை...

காதலியின் புகைப்படத்தின் முன்பாக… 19 வயது மாணவன் எடுத்த விபரீத முடிவு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்