மசாஜ் செய்ய சென்ற யுவதியை பலாத்காரம் செய்த பூசாரிக்கு 20 வருட சிறை!

Date:

எண்ணெய் மசாஜ் செய்யச் சென்ற செவித்திறன் குறைபாடுள்ள இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பூசாரிக்கு 20 ஆண்டு கடூழிய  சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.தர்ஷிகா விமலசிறி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மேலும் புகார்தாரருக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், அந்த தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு: அடுத்த வாரம் அமெரிக்காவில் கூட்டம்!

ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்குவதையும், "அமைதி உறவுகளை" ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு லெபனானுடன் நேரடிப்...

சவூதி அரேபியா மீதான சமீபத்திய தாக்குதல்களால் பல எரிசக்தி நிலையங்களின் செயல்பாடு நிறுத்தப்பட்டது

சவூதி அரேபியா மீதான தாக்குதல்களால், அந்நாட்டின் மொத்த உற்பத்தித் திறன் ஒரு...

வவுனியா விபத்தில் ஒருவர் பலி

வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் நேற்று (9) இரவு இடம்பெற்ற கோர விபத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்