இலங்கையில் முதன்முறையாக ஒரேநாளில் 1,000 இற்கும் அதிகமான தொற்றாளர்கள்!

Date:

இலங்கையில் முதன்முறையாக ஒரே நாளில் 1,000 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் இன்று (27) பதிவாகியுள்ளனர்.

இன்று இதுவரை 1,096 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிகபட்ச தொற்று எண்ணிக்கை இதுவாகும்.

நேற்று 997 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். நேற்றுவரை இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.

spot_imgspot_img

More like this
Related

நெஞ்சில் கையடக்க தொலைபேசி வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து...

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்