26.6 C
Jaffna
December 20, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

இலங்கையில் ஒரேநாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் நேற்று!

இலங்கையில் நேற்று (26) புதிதாக 997 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இலங்கையில் நாளொன்றில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிககை இதுவாகும்.

இலங்கையில் கொரோனா தொற்றிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102,376 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில்  944 பேர் பெபேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர். சிறைச்சாலை கொத்தணியிலிருந்து 8 பேரும், வெளிநாடுகளில் இருந்த வந்த 45 பேரும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 266 நபர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களிக் எண்ணிக்கை  94,577 ஆக அதிகரித்தது.

தற்போது 7,152 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 939 நபர்கள் வைரஸ் தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

Pagetamil

அரச வைத்தியர்களின் ஓய்வு வயது நீடிப்பு

east tamil

எட்கா ஒப்பந்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் – கலாநிதி நந்தலால் வீரசிங்க

east tamil

2025 பெப்ரவரி முதல் தனியார் வாகன இறக்குமதிக்கு அனுமதி!

Pagetamil

அர்ச்சுனாவை நாடாளுமன்றத்திலிருந்து தகுதி நீக்குங்கள்: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு!

Pagetamil

Leave a Comment