வவுனியா செட்டிக்குளத்தைச் சேர்ந்த இரண்டு வயதும் ஆறு மாதங்களேயான கு ழந்தை ஒன்றுநல்லூர் வளாகத்தில் காணாமல் போயுள்ளதாக குழந்தையின் பெற்றோரால் யாழ்ப்பாண பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று சிறுமியை காணவில்லையென, இன்று (15) முறைப்பாடு செய்துள்ளனர்.
வவுனியா செட்டிகுளம் பகுதியில் இருந்து நல்லூர் உற்சவ காலத்தில் யாசகம் புரிவதற்காக இரண்டு பிள்ளைகளுடன் வந்த பிரகாஷ் என்பவரின் இரண்டு வயது மகள் நல்லூர் பின் வீதியில் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1